Thoothukudi Parrota (settu)
தூத்துக்குடி புà®°ோட்டா (செட்டு)
சுவையான செய்திகள்
செட்டு என்à®±ு செல்லமாக à®…à®´ைக்கப்படுà®®் பரோட்டாவின் சுவைக்கு
மயங்காதவர்கள் à®’à®°ுவருà®®் இருக்க à®®ுடியாது ! இங்கு
பரோட்டாவை, புà®°ோட்டா அல்லது செட்டு என்à®±ேதான்
சொல்கிà®±ாà®°்கள் !
எண்ணெயில் பொà®°ித்தெடுத்த புà®°ோட்டாக்களை
மணக்க, மணக்க மட்டன் அல்லது கோà®´ி குà®°ுà®®ாவோடு
கலந்து வாà®´ை இலையில் ஆவி பறக்க மடித்துக் கொடுக்குà®®்
ரசனையே தனி ! அதன் சுவையோ
அப்பப்பா....! வெளியூà®°ில் தங்கியிà®°ுக்குà®®்
தூத்துக்குடி வாசிகள் ஊருப்பக்கம் வந்தால்
ரயிலை நிà®±ுத்தியாவது புà®°ோட்டா சாப்பிடாமல்
செல்ல à®®ாட்டாà®°்கள் !
à®…à®®்புட்டு à®°ுசி
நீà®™்களுà®®் தூத்துக்குடிக்கு வந்தா
மறக்காà®® செட்டு சாப்பிடுà®™்க !
Thoothukudi Macroon
மக்à®°ோன்
"தூத்துக்குடிக்கு போகிà®±ேன்னு" யாà®°ாவது
சொன்னால் உடனே தெà®°ிந்தவர்கள்,
தெà®°ியாதவர்கள் என அனைவருà®®் சொல்லிவிடுவது
"வருà®®்போது மக்à®°ோன் வாà®™்கிட்டு வாà®™்கன்னு"
அந்தளவுக்கு தூத்துக்குடி மக்à®°ோன் famous !
தமிà®´் நாட்டில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலுà®®்,
தூத்துக்குடி மக்à®°ோனுக்கு தனி மவுசுதான் !
à®®ுந்திà®°ி, சர்க்கரையை பிà®°ாதான பொà®°ுளாக கொண்டு
தயாà®°ிக்கப்படுà®®் மக்à®°ோனை, வாயில் போட்டதுà®®ே
கரையுà®®் à®°ுசியே à®°ுசிதான் !
யாà®°ாவது தூத்துக்குடிக்கு போனா
நீà®™்களுà®®் சொல்லிவிடுà®™்கள் !